2 நடுகற்கள்

img

திருப்பத்தூர் அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் க.மோகன் காந்தியும், காணிநிலம் மு.முனிசாமியும் மேற்கொண்ட கள ஆய்வில் 2 நடுகற்கள், பழங்கால மண் உருவ பொம்மைகள் மற்றும் கற்கோடாரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.